Thursday, 27 September 2018

பஞ்ச பட்சி சாஸ்திரம் படுபட்சி நாள் தனிய நாட்கள்

பஞ்ச பட்சி சாஸ்திரம்
==================
படுபட்சி நாள்
============
ஒவ்வொரு பட்சிக்கும் வாரத்தில் ஒரிரு கிழமைகள் இறப்பு நாட்களாகும்.
படுபட்சி நாட்களில் பட்சிகள் முழுமையாக செயலிழந்து விடும்
எனவே அந்த நாட்களில் தொடங்கம் காரியம் எதுவும் வெற்றி அடையாது.
தனிய நாட்கள்
=============
ஒவ்வொரு தமிழ் மாதத்தில் இரண்டு நாட்கள் தனிய நாட்களாகும்.
தனிய நாட்களில் அனைத்து பட்சிகளும் செயலிழந்து விடும்.
தனிய நாட்களில் தொடங்கும் காரியங்கள் யாருக்குமே வெற்றியைத் தராது.

தனிய நாட்களில் பட்சி வித்தை பலிக்காது என்பதால் அந்நாட்களில் சுபகாரியங்கள் எதுவும் தொடங்காமல் இருப்பது நல்லது.
தனிய நாட்களிலேயே படுபட்சி நாட்களும் சேர்ந்து வந்து விட்டால், அந்நாட்களில் ஆபத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே
அந்நாட்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No automatic alt text available.

பஞ்ச பட்சி சாஸ்திரம்
புதன், சனிக்கிழமைகளில் அவரவர் நட்சத்திர பட்சி அல்லது பெயர் பட்சி
துயில், சாவு தொழில் செய்யும் நேரத்தில் பணம் செலவு செய்தால்,
கையிருப்பு பணத்திற்கும் செலவு ஆகும் .

வளர்பிறை திங்கள் கிழமை பகல்
ஆந்தை - ஊண்
காகம் - நடை(படு பட்சி)
கோழி - அரசு
மயில் - துயில்
வல்லூறு -சாவு
வளர்பிறை வியாழக்கிழமை பகல்
காகம் - ஊண்
கோழி – நடை
மயில் - அரசு
வல்லூறு – துயில் (படு பட்சி)
ஆந்தை – சாவு
No automatic alt text available.


No automatic alt text available.

No automatic alt text available.

No automatic alt text available.

No comments:

Post a Comment