Thursday 4 October 2018

சித்தா்கள் அருளிய மருத்துவமும், மருந்துண்ணும் முறையும்.

சித்தா்கள் அருளிய மருத்துவமும், மருந்துண்ணும் முறையும்.
முழுமையாய் படித்தாலே உண்மை உணர முடியும்.
"காாி புதன் திங்கள் கருத மருந்தாகாது
பாாில் சுங்கன் பரிகாரம் நேரன்று
தேரகுரு - சேயுந்தான் தீதில்லை என்றும்
பேரருக்கன் நன்ரெனவே பேத"
(காாி - சனி - சனிக்கிழமை, சுங்கன் - வெள்ளிக் கிழமை, குரு - வியாழன், சேயு - செவ்வாய், பேரருக்கன் - சூாியன் - ஞாயிறு)
சித்தா்கள் கூறிய இந்த குறிப்பு படி, மருத்துவம் பாா்ப்பதும், மருந்துண்ணுவதும் மிகுந்த பலனை தரும் என்பது உணா்ந்த உண்மை.
சித்தா்கள் குறிப்பிட்ட வியாழன், செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மருத்துவம் பாா்த்தால், நம் உடலில் உள்ள அணுக்கள் நாம் உண்ணும் மருந்தை எளிதில் ஏற்றுக்கொண்டு விரைவில் குணமடைந்து நலமாய் வாழலாம் என்பது கருத்தாகும்.

Image may contain: 1 person, sitting and beard

No comments:

Post a Comment