பிரண்டை பற்பத்திலிருந்து தயாரிக்கும் மாத்திரை முறை : 4
1.குப்பைமேனி சூரணம் -100
2.கவிழ்தும்பை சூரணம் -100
3.திரிபலா சூரணம் -100
4.பிரண்டை பற்பம் -50
5.நத்தை பற்பம் -30
6.ஆமையோடு பற்பம் -30
7.நாக பற்பம் -30
8.படிகார பற்பம் -30
1.குப்பைமேனி சூரணம் -100
2.கவிழ்தும்பை சூரணம் -100
3.திரிபலா சூரணம் -100
4.பிரண்டை பற்பம் -50
5.நத்தை பற்பம் -30
6.ஆமையோடு பற்பம் -30
7.நாக பற்பம் -30
8.படிகார பற்பம் -30
செய்முறை:
மேற்கண்டவற்றை நன்கு பொடித்துக் கலந்து ஜீரோ சைஸ் கேப்ஸூலில் போட்டு காலை மாலை உணவுக்கு முன் பாலுடன் சாப்பிட்டு வர ஒன்பது வகையான மூல நோய்களும், மூலத்தில் ஏற்படும் வெடிப்பு, ரணம், புண் பசியின்மை, வயிற்றில் இரைச்சல், வயிரு உப்பல், ஏப்பம், அஜீரணம், பசியின்மை போன்றவை குணமாகும்.மூலநோயில் ஏற்படும் வலி நான்கு நாட்களில் நின்று போகும்.அதாவது நான்கு நாட்களில் இம்மருந்தின் பலனைக் காண முடியும்.

No comments:
Post a Comment