Wednesday, 10 October 2018

கரு மாந்திரீகம் ."பாவை"

கரு மாந்திரீகம் ."பாவை"
மனித உருவத்தை பொம்மையாக மெழுகு,களிமண்,அரிசி மாவு,மைதா மாவு போன்றவற்றால் செய்வதற்குப் பாவை என்று பெயர்.
பகையாளியின் நகம்,அழுக்குத் துணி ஆகியவற்றைச் சேர்த்து இந்த பாவையில் பொருத்தி எதரியே மரணம் செய்யலாம்.
இந்த பாவைகளை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று மந்திரம் சொல்லி பூசை செய்து .பூசையின் முடிவில் பன்றி ,பூனை,சேவல் இவற்றை பலி கொடுத்து அதன் இரத்தத்தை தெளித்து சுடுகாட்டில் புதைத்தால் எதிரி மரணமடைந்து போவான்.
இங்கே புதைக்கப்பட்ட பாவையின் சக்தி நாம் யாறை மரணமடைய செய்ய வேண்டுமோ .அவன் சுடுகாட்டில் புதைப்பதால் எதிரி மரணமடைந்து பிணமாக சுடுகாடு வந்து விடுவான் .
இப்பாவைகளை நெருப்பிலிட்டு வேகவைத்தால் எதிரி உடல் வெந்து உடனே மரணமடைவான்.என்று நம்பிக்கை
இந்த பாவைகளின் எந்த உறுப்பை சிதைக்கிறார்களோ அந்த உறுப்பு எதிரிக்கு சேதமாகும். பாவையின் உடல் முழுவதும் குண்டூசியால் குத்தி வைப்பதும் உண்டு.
பாவையைப் பலமுறைகளில் செய்வதுண்டு.மஞ்சளால் எதிரியைப்போல உருவம் செய்து அதன் கண்,வாய் இவைகளுக்கு கருவைத் தொட்டு முள்ளினால் குத்தி,எதிரியின் வீட்டைச் சுற்றி வந்து பின்பு மயானத்திற்கு சென்று புதைக்க எதிரி பிரமை பிடித்து (பைத்தியம்) அலைவான் .
ஒரு தேறின சுக்கை எடுத்து எதிரியைப் போல உருவஞ்செய்து ஐங்காயம்.கரு இவற்றை ஒன்றாகச் சேர்த்து நாகப்பாம்பின் முள்ளினால் தொட்டு உருவத்துக்கு அவயங்களில் குத்திவைக்க அவன் பிரமை கொண்டு அலைவான்.
ஒரு ஊமத்தைச் சாறு ,பேய்ப் பீர்க்கன் தைலம் காயம் இவற்றுடன் கருவைச் சேர்த்து மாவினால் எதிரியைப் போல் உருவம் செய்து பேதன மந்திரத்தை செபித்து தைலத்தைப் தொட்டு கால்களில் குத்த எதிரியின் கை கால் முடமாகும்.
இதுப்போல பலமுறைகள் மாந்திரீகத்தில் கருமுறை உண்டு. கருமாந்திரீகம் என்றால் ? கெடுதல் செய்வது என்று நினைக்க வேண்டாம் .
சைவ மாந்திரீகம் என்றாலும் சரி அசைவ மாந்திரீகம் என்றாலும் சரி இரண்டிலும் நல்லதும் இருக்கிறது கெட்டது இருக்கிறது.
நாம் எதைச்செய்கிமோ அதைப் பொறுத்து நன்மையும் தீயிமையும் உண்டு.
சரி எதற்க்காக இந்த பதிவை நான் வெளியிட்டுவது என்றால்.
கருமாந்திரீகம் அழிந்துக்கொண்டு வருகிறது. ஏன் எவ்வாறு அழிந்துக்கொண்டு வருகிறது ..
இப்போதுக்குதான் உரு மாந்திரீகம் புத்தகங்கள் வடிவில் பார்த்து படித்து கற்றுக்கொள்ள முடிக்கிறது. ஆணல் கருமாந்திரீகம் புத்தகம் வடிவில் இல்லை. நன்மை செய்யும் சிலவைகள் ஓலைச் சுவடிகள் பதிக்கப்பட்டது. தீமைச் செய்யும் பல கலைகளை நம் முன்னோர்கள் வழிவலியாக வாய்மொழி யாகத்த கற்பித்தார்கள்.
எங்க அப்பா, படிக்கவில்லை ஆணல் மாந்திரீகம் செய்தார்கள் எப்படி ! எங்க தாத்தா ,தாத்தாக்கு தாத்தாலா எங்க படிச்சாங்க ஆணல் அனைவரும் மாந்திரீகம் செய்தார்கள். எங்க குடும்பத்தினர் மட்டும் இல்ல ஒட்டுமொத்த மாந்திரீகவாதிகளும் அக்காலத்தில் நல்ல முறையிலும் கெட்ட முறையிலும் மாந்திரீகம் புத்தகங்கள் படித்த செய்தார்கள் இல்லை .
மாந்திரீகம் கலை என்பது நீங்கள் புத்தகங்களில் படிப்பது 100% 10 சதவிகிதம்தான் மீதம் 90 சதவிகிதம் வாய்மொழிகள் மறைக்கப்பட்டு உள்ளது.
நீங்கள் படிக்கும் எல்லாம் புத்தகங்களில் ஒரு சில இடங்களில் .( குரு தொட்டுக் காட்டாத வித்தைகள் சுட்டுப்போட்டாலும் வரது.) குருமுகமாக ,குருஉபாஸனமாக கற்றுக்கொள்ள வேண்டும். என்று படித்திருக்கலாம்.
நீங்கள் படிக்கும் மந்திரம் உண்மைதான் ஆணல் செய்யல் விளக்கம் குருமுகமாக மறைக்கப்பட்டது.
சரி இதைப்பற்றி அடுத்த பதிவுவில் பார்க்கலாம்.
மாந்திரீகம் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு எனது நிலையத்தில் சைவ மாந்திரீகம் பயிற்ச்சி நடந்துக்கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் பயிற்சி முடிந்தது விடும். என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பும் நன்பர்கள் இருக்கும் நேரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அடுத்த மாதம் முதல் இதுவரை எந்த கலை அழிந்து கொண்டு வருகிறது .இந்த அதர்மா கரு மாந்திரீகம் ரகசியமாக கற்பிக்கபடும். மறைமுகமாக கையாலும் மை கரு உரு பயிற்சி உண்டு. கரு உரு மாந்திரீகம் நான் பிறருக்கு பயிற்சி தருவது கெட்டது செய்வதற்கு இல்லை நல்லதே கெட்டதே மாந்திரீகக் கலை அழிந்து விடக்கூடாது என்பதுதான் எனது என்னம்.

நன்றி குருமுனி 
No automatic alt text available.

5 comments: