Friday, 12 October 2018

சனி நீராடு. .ஔவை சொன்னது.

சனி நீராடு. .ஔவை சொன்னது.
************************************
இதில் உள்ள சூட்சமம் மிகவும் ஆழமானது. .இதை அறிவியல் பூர்வமாக விளக்கலாம் ஞான மார்க்கமாக விளக்கலாம் சூட்சமமாகவும் விளக்கலாம்
.
அறிவியல் பூர்வமாக
...
சனி கிழமை எண்ணைய் தேய்த்து குழிக்க உடல் சூடு குறைகிறது
.
உலகின் அனைத்து நோய்க்கான மூலம் உடல் சூடே ..அதே நேரத்தில் அந்த சூடு குறைந்தால் உயிர் இல்லை. .இதை சமன் செய்யும் தொடர் நிகழ்வே சனி நீராடல்... அறிவியல் உண்மை இது
...
.
ஞான மார்க்கமாக
.....
மூலாதாரத்தின்நாயகன் முச்சந்தியின் முடிச்சேசனி கிரகமே !!!
உயிர் இருக்கும் இடம் பிறக்கையிலேஒரு இடம் வளரும் போது அவை மூலாதாரம் நோக்கி வந்து தங்கி விடுகிறது .
அதை எழுப்ப வே உலகில் பல சாதனாக்கள்.. அதற்கு தமிழன் கண்டுபிடுத்த மகா சூட்சமமானதே சனி நீராடல்.
இதில் சனி என்ற பிணி தோஷம் நீங்கும். .
ஆண்களுக்கு புதன்கிழமை சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடல்
சூட்சம நிறைந்தது
.
புதன் பெண் தத்துவம்
சனி ஆண் தத்துவமே
.
புதன் என்பது நுரையீரல் இது yin ;;;;
பெறுங்குடல்
ஆண் இது yan.
இது ஒரு yin yan தத்துவம் இவை நுரையீரல் பெருங்குடல் காற்று சம்பந்தப்பட்ட சூட்சமம்... .
.
ஆண்மகனுக்கு புதன் சனிக்கிழமை. .;;;;;;;;;;;;;
பெண்கள் செவ்வாய். .வெள்ளி. .ரத்தம் சம்மந்தமான விஷயங்களை சமன் செய்ய செவ்வாயும் மங்களகரமான சக்தி வளர்க்க வெள்ளியும் பெண்களுக்கு.
......
.
ஞான மார்க்கமாக பார்த்தால் அதிகாலை எழுந்து நீராடுவதால் வாதம் பித்தம் கபம் சரியாகும்
.
பிரம்ம முகூர்த்த நேரம் காலை 3 மணி to 5 மணி நுரையீரலின் சக்தி சேகரிப்பு நேரமும் இதுவே ..
.
ஞான கிரகத்தின் உச்சம் இதுவே புதன் கிரகம் புதன் உச்சம் அடைபவர்கள் ஞானவான் கல்வியின் மூலம் அதுவேபுதன் உச்சம் இருப்பவர்கள் டாக்டர் ஆவார்கள் .
ஞான வழி பார்த்தால் அதி காலை எழுபவன் படிப்பவன் வாழ்வின் உச்சம் அடைவது உறுதியே. . வாங்க முயற்சி செய்வோம்
.
.
தோழமைகளே;;
சனி நீராடு. சனி என்றால் காரி என்ற பொருள் உண்டு, காரி என்றால் - அதிகாலை அதாவது விடியலுக்கு முன் உள்ள நிலை, இன்னும் சொல்ல வேண்டுமானால் விடிந்தும் விடியாத இரவு, இந் நேரத்தில் நீராடு என்ற பொருளைத் தருகிறது. ஔவை சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். .
.
இதை ஆராய்வதில் ஒரு சுகம் வருகிறது யானோ தானாய் பஞ்ச பூதங்களில் நீர். .நிலம். .இதற்கு உள்ளேயே வாழும் மீன் நீர் நீங்கிடில் மடிந்து விடுகிறது .
தரையில் மீன் உயிர் வாழ முடியாது
.
தரையில் வாழும் உயிரினம்
நீர் அருந்த வில்லை என்றாலே மடிந்து விடும் .
.
மாயம் நீரின்றி அமையாது உலகு என்பதை உறுதியாகிறது. .
.
அதிகாலை மூன்று வருடங்கள் நீராடுபவனுக்கு அனைத்து பிணியும் போகும் .
*சூரிய உதயத்திற்கு பிறகுதான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் .
•எண்ணெய் தேய்த்து குளித்த அன்று மோர் சாதம் சாப்பிட கூடாது
•அன்று பகல் தூங்க கூடாது
(ஆனால் அன்று தான் நல்ல தூக்கம் வரும் )
•அன்று மனைவியுடன் உடல் உறவில் ஈடுபட கூடாது
ஆக கணவன் இரண்டு நாள் ,
மனைவி இரண்டு நாள் ,
எண்ணெய் குளியல் அன்று இல்லற இன்பத்தில் ஈடுபட கூடாது என்றால்
மூன்று இரவுகள் மட்டும் தான் இல்லறத்தில் ஈடுபட முடியும்
ஞாயிறு இரவு
திங்கள் இரவு
வியாழன் இரவு
இது திருமணமான அனைவருக்கும் இடவெளி விட்டு ஈடுபடுவதால் அன்பு அதிகரிக்கும் .
அன்று அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்
ஆக நல்ல சைவ சாப்பாடு சாப்பிட வாய்ப்பு
.
.முதலில் உலகில் தோன்றியது நீர் அதில் உயிர். .பிறகு அனைத்தும். ..நீரில் மட்டுமே வாழும் மீன் மகத்துவம் வாய்ந்ததாக தான் இருக்கும்
ஒமேகா 3 க்கும் இதயத்திற்கும் உள்ள அதிசய தொடர்பு போல..
....

No comments:

Post a Comment