நகச்சுற்று குணமாக :
1) பழைய சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய், சிறிது மஞ்சள் சேர்த்தரைத்து நகச் சுற்றில் கட்டிவர நகச்சுற்று குணமாகும்.
2) பழைய சாதத்துடன் மஞ்சள், வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் விட்டரைத்து பூச நகச்சுற்று குணமாகும்.
3) ஆளிவிதையுடன் சிறிது உளுந்து, மஞ்சள் சேர்த்தரைத்துப் பூச நகச்சுற்று மறையும்.

4) எலுமிச்சைச் சாற்றில், மணத்தக்காளி இலை, உளுந்து சேர்த்தரைத்துப் புச நகச்சுற்று மறையும்.
5) கீழா நெல்லி இலையுடன் சிறிது உளுந்து, மஞ்சள் சேர்த்துரைத்துப் பூச நகச்சுற்று மறையும்.
6) துத்தி இலையுடன் சிறிது படிகாரம், மஞ்சள் சேர்த்தரைத்துப் பூச நகச்சுற்று குணமாகும்.

No comments:
Post a Comment