Thursday, 4 October 2018

தாது வலுப்பட தண்ணீவிட்டான் கிழங்கு லேகியம்

தாது வலுப்பட தண்ணீவிட்டான் கிழங்கு லேகியம்
தண்ணீர்விட்டான் கிழங்கு - 250 கிராம்
நிலைப்பனங் கிழங்கு - 50 கிராம்
பால்மூதுக்கன் கிழங்கு – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
நெருஞ்சில் வித்து – 50 கிராம்
சுக்கு – 50 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
ஏலக்காய் - 50 கிராம்
மேற்படி சரக்குகளை சன்னமாய் தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.
சர்க்கரை – 200 கிராம்
தேன் – 500 கிராம்
நெய் - 200 கிராம்
சர்க்கரையை பாகு செய்து, சூரணத்தைக் கொட்டிக் கிளறி தேன் சேர்த்து இறக்கவும். லேகியம் நன்கு ஆறிய பிறகு நெய் உருக்கி ஊற்றி பத்திரப்படுத்தவும்.
அளவு : 5 கிராம்.
காலை மற்றும் இரவு உணவுக்குப்பின் இரு வேளைகள்.
ஆண்-பெண் பிறப்புறுப்புக் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கை, கால் எரிச்சல், விந்து நீர்த்துப் போதல் போன்ற குறைகளை உடன் களைகிறது.

No comments:

Post a Comment