Thursday, 4 October 2018

புழுவெட்டு குணமாக :

புழுவெட்டு குணமாக :
1) அரைக்கீரை விதை - 5 கிராம்
மஞ்சள் - 5 கிராம்
இரண்டையும் விழுதாய் அரைத்துப் பூச புழுவெட்டு குணமாகும்.
2) வசம்பு - 5 கிராம்
மஞ்சள் - 5 கிராம்
நிலவேம்பு - 5 கிராம்
மூன்றையும் வெண்ணெய்விட்டு அரைத்து பூசி வர புழு வெட்டு குணமாகும்.

No comments:

Post a Comment