Thursday 4 October 2018

தாது புஷ்டி லேகியம்:

தாது புஷ்டி லேகியம்:
நீர்முள்ளி விதை – 75கிராம்
கடலை மாவு -75கிராம்
எள்-35கிராம்
புரச மரத்தின் பிசின் – 10கிராம்
ஜாதிக்காய்-10கிராம்
கிராம்பு-10கிராம்
நிலக்கடம்பு-10கிராம்
இவைகளை,
சன்னமாய் தூள் செய்து நன்கு முற்றிய தேங்காய் உடைத்து நீரை எடுத்து விட்டு, அதனுள் இந்த தூளினை வைத்து மூடி , சாணி அல்லது களிமண்ணால் கட்டியாக கவசம் செய்து தேங்காயை புடமிடவும் தேங்காய் நன்கு சூடேறி வெடித்ததும் . உள்ளே பந்துபோல் மருந்துச் சரக்குகள் திரண்டிருக்கும் . கல்வத்திலிட்டு மை போல் அரைத்து பத்திரப்படுத்தவும் . காலை , மாலை கொட்டைப் பாக்கு அளவு சாப்பிட்டுவிர நீர்த்துப்போன விந்து பிசின்போல் தடிக்கும். ஆண்மையும் தாதுவும் விருத்தியாகும்.ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்
தண்ணீர்போல் உள்ள விந்தை கெட்டி படுத்துகிறது
விந்தணுக்கள் அதிகமாகிறது
உடல் வசீகரம் ஆகிறது
உடல் பருக்க உதவி செய்கிறது
ஆண்மை அதிகமாகிறது.

No comments:

Post a Comment