Thursday, 4 October 2018

கண்பார்வைகுறைபாடு மாலைக்கண் நீங்க சிவப்பு சீமைப்பொன்னாங்காணி

கண்பார்வைகுறைபாடு மாலைக்கண்
இதயநோய் ஈரல்நோய்கள்
என்பனவற்றைக்குணப்படுத்தும்
சிவப்பு சீமைப்பொன்னாங்காணி
கீரைகளின்ராஜாஎன்றழைக்கப்படும்
சிவப்பு பொன்னாங்காணிக்கீரையில்
ஏராளமானஊட்டச்சத்துக்கழும்
கால்சியம்.பாஸ்பரஸ்
கொழுப்பு நீர்சத்து
புரதம்போன்ற பலவிதசத்துக்கள் இயற்கையாகவேஅடங்கப்பட்டுள்ளது
இப்பொன்ணாங்காணிகீரையை
தொடர்வது நாற்பது நாட்கள் சாப்பிட்டு
வர கண்ணுக்கு ஒளியும் முகவசீகரத்தையும்
உண்டாக்கி உடம்பைப் பொன்னாக்கும்
பொன்னாகும்+நீர்+காண்
வாழ்க வழமுடன்.

Image may contain: plant, flower, outdoor and nature

No comments:

Post a Comment